;
Athirady Tamil News

கல்விசாரா ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பால் பல்கலைக்கழக நடவடிக்கைகள் பாதிப்பு!!

0

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிபகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக வார இறுதி கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வேதன பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிபகிஷ்கரிப்பு 12 நாளாக இன்றும் (21) தொடர்கிறது.

இதன் காரணமாக பல்கலைகழகத்தின் அனைத்து செயற்பாடுகளும் செயலிழந்து உள்ளதுடன் விரிவுரைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*