;
Athirady Tamil News

தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை சான்று!!

0

தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கையை உலக சுகாதார அமைப்பு சான்று வழங்கியுள்ளதாக தேசிய பால்வினை நோய் பரவல் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்கான சான்றுப் பத்திரம் இவ்வாண்டின் இறுதியில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பால்வினை நோய் பரவல் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் பிரதி பணிப்பாளர் லிலானி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*