;
Athirady Tamil News

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்யும் யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை!!

0

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்யும் யோசனை பிரதமரால் அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், அது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடல் மாத்திரமே இடம்பெற்றதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

குருணாகலை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழக்கிய போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 9 =

*