;
Athirady Tamil News

750 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!

0

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு படையணி இனைந்து கந்தான பகுதியில் நேற்று (29) மேற்கொண்ட சோதனையின் போது 750 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி மேற்கு கடற்படை கட்டளை மற்றும் பொலிஸ் சிறப்பு படையணி இணைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றை கண்கானிக்கப்பட்டதுடன் மேலும், முச்சக்கர வண்டி சோதிக்கும் போது குறித்த கேரளா கஞ்சா பொதி கண்டு பிடிக்கப்பட்டன.

கைது செய்யப்ட்ட இருவர், முச்சக்கர வண்டி மற்றும் கேரளா கஞ்சா பொதி என்பன மேலதிக விசாரணைக்காக கந்தான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*