;
Athirady Tamil News

யாழ். அலியாவலை பகுதியில் ரவைகள் மீட்பு!!

0

யாழ்ப்பாணம், அலியாவலை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பல ரவைகள் நேற்று (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதன்படி புதைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற 41 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மனிதாபிமான நடவடிக்கையின் போது இந்த ரவைகள் கைவிடப்பட்டதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + twelve =

*