;
Athirady Tamil News

தனது மாணவனை திருமணம் செய்து குழந்தைகளை பெற்றெடுத்த ஆசிரியை..!!!

0

ஒரு மாணவருடன் நெருக்கமாக இருந்ததற்காக தன்னுடைய வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை தற்போது அவரை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

நியூசிலாந்தின் பஹியாட்டுவாவில் உள்ள தாரருவா கல்லூரியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் 23 வயதான நடாஷா மில்லர்.

2006 ஆம் ஆண்டில் 16 வயதான ஹேடன் மெக்டொனால்டு என்கிற தனது மாணவருடன் அந்த ஆசிரியை நெருக்கமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் வெளியில் தெரிந்ததை அடுத்து, அவர் உடனடியாக தன்னுடைய பதிவியை ராஜினாமா செய்துவிட்டார்

இதனையடுத்து அந்த மாணவனையே திருமணம் செய்துகொண்ட நடாஷா, தற்போது மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து, ஹேடன் உடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். மேலும், இருவரும் ஒரு கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 18 =

*