இணக்கமேதுமின்றி முடிந்தது தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு ! (படங்கள்)

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையேபொது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம், கிழக்குபல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியங்களின் முயற்சியின் பயனாக 6 மிக நீண்டகாலத்தின் பின் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் உட்பட கட்சிப்பிரமுகர்கள பலர் ஒரே மேசையில் சந்தித்துக் கொண்ட கூட்டம் இணக்கமேதும் எட்டப்படாமலே முடிவடைந்துள்ளது. பொது உடன்படிக்கையில் கட்சிகள் எவையும் ஒப்பமிடாத நிலையில் பின்னிரவு 10 மணியளவில் சந்திப்பு நாளை பிற்பகல் 1.30 வரை வைக்கப்பட்டுள்ளது. இன்று யாழ் . … Continue reading இணக்கமேதுமின்றி முடிந்தது தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு ! (படங்கள்)