;
Athirady Tamil News

சிம்பாப்வே மற்றும் நேபாளம் அணிகளுக்கு மீண்டும் ஐசிசியின் உறுப்புரிமை!!

0

சிம்பாப்வே மற்றும் நேபாளம் அணிகளுக்கு மீண்டும் ஐசிசி உறுப்புரிமை வழங்கியுள்ளது.

டுபாயில் இன்று இடம்பெற்ற ஐசிசியின் தலைமை செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*