;
Athirady Tamil News

தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொறுப்பு சரத் பொன்சேகாவுக்கு ஒப்படைக்கப்படும்!!

0

தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இந்நாட்டினுள் வாழும் அனைத்து மக்களுக்கும் சமமான நீதி கிடைக்கக்கூடிய பொற்காலம் ஒன்று உருவாகும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அங்குருவெல்ல நகரில் நேற்று (15) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எங்களுக்கு மழை பெய்யும் போது குடை பிடிக்க தேவையில்லை.

மழையும் ஒன்றுதான், வௌ்ளப்பெருக்கும் ஒன்றுதான், வறட்சியும் ஒன்றுதான்.

இந்நாட்டின் தேசிய பாதுகாப்பினை முழுவதுமாக உறுதிப்படுத்தும் பொறுப்பை சரத் பொன்சேகாவிற்கு ஒப்படைத்து பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான நீதியை பெற்றுக் கொடுக்கும் பொற்காலத்தை நாம் ஆரம்பிக்கவுள்ளோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + 2 =

*