;
Athirady Tamil News

யாழ். வடமராட்சியில் திடீர் சூறாவளியால் ஏற்பட்ட சேதம்!! (படங்கள்)

0

யாழ்.வடமராட்சி கிழக்கின் மாமுனைக் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை திடீரென ஏற்பட்ட சூறாவளிக் காற்றால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

அத்துடன் மாமுனை ஸ்ரீநாகதம்பிரான் ஆலய அன்னதான மண்டபத்தின் மேற்கூரைப் பகுதியும் தூக்கி வீசப்பட்டுள்ளது. பல மரங்களும் முறிவடைந்து விழுந்துள்ளன .

இதனால், மேற்படி பகுதிப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 4 =

*