;
Athirady Tamil News

M.R.C பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமனம்!!

0

மேல் நீதிமன்ற நீதிபதி M.R.C பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்றின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து அவர் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + one =

*