;
Athirady Tamil News

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை!!!

0

வேயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பல்ஒலுவ பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் வேயங்கொட பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் வேயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − one =

*