;
Athirady Tamil News

நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற மனித வளத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்!!

0

நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டுமாயின் மனித வளத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மனித வளத்தை முன்னேற்றுவதில் 3 விடயங்கள் உள்ளடங்குவதாகவும் அவை கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி மூலோபாயத்தின் ஒரு பகுதியாக கல்வியை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − four =

*