;
Athirady Tamil News

அமெரிக்காவின் தமிழ் விஞ்ஞானி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு வருகை!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் விஞ்ஞானி பேராசிரியர் சிவா.சிவானந்தன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு வருகை தந்தார்.

கல்லூரியின் முதல்வர் ரட்ணம் செந்தில்மாறன் அவரை வரவேற்பளித்தார். விஞ்ஞானி பாடசாலை மாணவர்களையும் சந்தித்து தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்தார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் தற்போது அமெரிக்காவின் விஞ்ஞானியுமான சிவானந்தனுக்கு பாடசாலை மாணவர்களினால் நினைவுப்பரிசில் வழங்கப்பட்டது .
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 9 =

*