;
Athirady Tamil News

பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த குழந்தை… ஆச்சரியத்தில் மருத்துவர்கள்! எந்த நாட்டில் தெரியுமா?..!!

0

துருக்கியில் பிறப்புறுப்பு இல்லாமல் குழந்தை பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இது மிகவும் அரிதானவை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

துருக்கியில் சமீபத்தில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்துள்ளது. குழந்தைக்கு அதைத் தவிர வேறு எந்த பிரச்னையும் இல்லை எனவும், சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலுக்கு இடையில் அசாதாரண தொடர்பு இருப்பதால், இது குறித்து எர்கபன் பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர்கள் சோதனையில் இறங்கியுள்ளனர்.

இது போன்று 10-30 மில்லியன் பிறப்புகளில் ஒன்று நடக்கும் மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் குழந்தையின் பெற்றோர், இடம் போன்றவை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*