;
Athirady Tamil News

பகல் – இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து சச்சின் கருத்து !!

0

இந்தியா – பங்காளதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல் – இரவு ஆட்டமாக நடக்கிறது.

இந்தியா முதன்முறையாக பகல் – இரவு போட்டியில் விளையாடுவது குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ´´பனி முக்கிய காரணமாக அமைந்தது கிடையாது. பகல் – இரவு ஆட்டம் என்பது அடுத்த கட்டத்திற்கான சிறந்த முன்னேற்றம்.

ஆனால், பனி முக்கிய காரணமாக அமைந்தால், வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்´´ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 16 =

*