;
Athirady Tamil News

நல்லையில் தங்க இடபம்! (படங்கள்)

0

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தங்கத்திலான இடப வாகனத்தில் இன்று சுவாமி வீதியுலா இடம்பெற்றது.

கந்தசஷ்டி ஐந்தாம் நாளான இன்று முத்துக்குமாரசுவாமி புதிய தங்க இடப வாகனத்தில் எழுந்தருளினார்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 5 =

*