நாமல் ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்தில் அதிபர் தேர்தல் பரப்புரை!! (படங்கள்)
பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்ச இன்று திங்கட்கிழமை யாழ் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஐனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக வடக்கிற்கு விஐயம் மேற்கொண்டுள்ள நாமல் ராஐபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுடன் இணைந்து யாழில் துண்டுப்பரசுரங்களை விநியோகித்தும் வர்த்தக நிலையங்களுக்கும் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”