;
Athirady Tamil News

வவுனியாவில் வான் – மோட்டார் சைக்கிள் விபத்து : போக்குவரத்து ஸ்தம்பிதம்!! (படங்கள்)

0

வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் இன்று (08.11.2019) மதியம் வான் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துள்ளானது.

ஹோரவப்போத்தானை வீதியுடாக வவுனியா நோக்கி வான் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் இலுப்பையடி சந்தியில் அதே பாதையில் வந்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வானுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் வான் பகுதியளவில் சேதமைந்ததுடன் உயிராபத்து எவையும் நிகழவில்லை

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*