;
Athirady Tamil News

அயோத்தி வழக்கு – தீர்ப்பு வௌியானது!!

0

அயோத்தியில் இராமர் கோயில் கட்டலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதேபோல், பாபர் மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + nineteen =

*