ரெலோ குழப்பத்தால் செல்வம் எம்.பி ‘அப்செற்’: யாழ் உறுப்பினர்கள் சிலர் நீக்கப்படும் வாய்ப்பு!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட கிளையின் ஒரு பகுதி உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயற்படுவது கட்சி தலைவர் செல்வம் அடைக்கலநாதனை கடுமையாக அதிருப்தியடைய செய்துள்ளது. சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று பிரச்சார கூட்டங்களை ஆரம்பித்திருந்தது. நேற்று வவுனியா, மாங்குளத்தில் நடந்த பிரச்சார கூட்டங்களில் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டிருக்கவில்லை. யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட குழப்பங்களையடுத்தே அவர் இந்த கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென ரெலோ … Continue reading ரெலோ குழப்பத்தால் செல்வம் எம்.பி ‘அப்செற்’: யாழ் உறுப்பினர்கள் சிலர் நீக்கப்படும் வாய்ப்பு!