;
Athirady Tamil News

தங்க பிஸ்கட் தொகையுடன் உக்ரேனிய பெண் கைது!!

0

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உக்ரேனிய பெண் ஒருவர் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க பிஸ்கட் தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 2 கிலோ 320 கிராம் எடையுடைய தங்க பிஸ்கட்டுக்களை தனது காலில் கட்டி இந்நாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக விமான நிலைய அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து குறித்த பெண் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − six =

*