;
Athirady Tamil News

நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக சஜித் தெரிவிப்பு!!

0

நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் அபிவிருத்தியில் பொற்காலம் ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருதானையில் நேற்று இரவு (13) நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் இறுதி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − three =

*