;
Athirady Tamil News

கடலில் நீராட சென்ற வெளிநாட்டு யுவதி பலி!!

0

வெலிகம மிரிஸ்ஸ கடலில் நீராட சென்ற வெளிநாட்டு யுவதி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

28 வயதான ரஸ்ய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வெலிகம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 1 =

*