வவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்!! (படங்கள்)

இது வரை வெளியாகியுள்ள வாக்குகளின் அடிப்படையில் இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக பொதுஐன பேரமுன கட்சியின் ஐனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச முன்னனி வகிப்பதினையடுத்து சிறிரேலோ கட்சியில் வவுனியா மாவட்ட இளைஞர் அணி உறுப்பினர்களினால் இவ் வெற்றிக் கொண்டாட்டம் முன்னேடுக்கப்பட்டது. இன்று (17.11.2019) காலை 10.30 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையம் , புதிய பேரூந்து நிலையம் , குருமன்காடு சந்தியடி போன்ற பகுதிகளில் வெடி கொழுத்தி கொண்டாடப்பட்டது. “அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்” இலங்கையின் … Continue reading வவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்!! (படங்கள்)