;
Athirady Tamil News

காஷ்மீரில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேர் கைது..!!!

0

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 5 பேர் சுற்றித் திரிந்துள்ளனர். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + two =

*