;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தல் முடிவு: தம்தலையில் தாமே மண்ணை அள்ளிக் கொட்டிய தமிழர்கள்..!! (வீடியோ, படங்கள்)

0

ஜனாதிபதி தேர்தல் முடிவு: தம்தலையில் தாமே மண்ணை அள்ளிக் கொட்டிய தமிழர்கள்..

வன்னி மாவட்டம் (வவுனியா, மன்னார், முல்லைத்தீவு)
Sajith Premadasa 174,739 -82.12%
Gotabaya Rajapaksa 26,105 -12.27%
Ariyawansha Dissanayake 2,546 -1.2%
M. K. Shivajilingam 1,295 -0.61%

யாழ் மாவட்டம்
Sajith Premadasa 312,722 -83.86%
Gotabaya Rajapaksa 23,261 -6.24%
M. K. Shivajilingam 6,845 -1.84%
Ariyawansha Dissanayake 6,790 -1.82%

மட்டக்களப்பு மாவட்டம்
Sajith Premadasa 238,649 -78.7%
Gotabaya Rajapaksa 38,460 -12.68%
M. L. A. M. Hizbullah 13,228 -4.36%
Ariyawansha Dissanayake 2,363 -0.78%

அம்பாறை மாவட்டம்
Sajith Premadasa 259,673 -63.09%
Gotabaya Rajapaksa 135,058 -32.82%
Anura Kumara Dissanayaka 7,460 -1.81%
M. L. A. M. Hizbullah 2,214 -0.54%

திருகோணமலை மாவட்டம்
Sajith Premadasa 166,841 -72.1%
Gotabaya Rajapaksa 54,135 -23.39%
Anura Kumara Dissanayaka 3,730 -1.61%
Ariyawansha Dissanayake 1,101 -0.48%

நுவரெலியா மாவட்டம்
Sajith Premadasa 277,913 -58.28%
Gotabaya Rajapaksa 175,823 -36.87%
Anura Kumara Dissanayaka 5,891 -1.24%
Ariyawansha Dissanayake 2,130 -0.45%

இதுவரை வெளியாகிய முடிவுகளின்படி “வடகிழக்கு, மலையகம் (நுவரெலியா மட்டும்)” போன்ற பகுதிகளில் மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா முதலிடத்தை பிடித்து இருந்தாலும், ஏனைய அனைத்து மாவட்டங்களின் முடிவுகளின்படி..,

ஜனாதிபதித் தேர்தல் 2019 நேரடி முடிவு,,

கோட்டாபய ராஜபக்‌ஷ
வாக்குகள் – 6,924,255 -52.25%

சஜித் பிரேமதாஸ
வாக்குகள் – 5,564,239 -41.99%

அநுர குமார திசாநாயக்க
வாக்குகள் – 418,553 -3.16%

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 14 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளினால் வெற்றி.

இதுகுறித்து அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் “ஜனாதிபதியாக சஜித் வந்தாலும், கோத்தபாய வந்தாலும் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு வராது என்பதை நாமறிவோம். ஆயினும் “அபிவிருத்தி, நேரடியாக சொல்லி எதையும் செய்வது” போன்றவற்றினால் ராஜபக்ச வெற்றியடைய வேண்டுமென நினைத்து செயல்படுவதே சிறந்தது, ஆயினும் தமிழர்கள் 2009ம் ஆண்டை மறக்க முடியாமல் இருப்பது புலப்படுகிறது, இது எதிர்காலத்துக்கு நன்மை அளிக்காது” என்றார்.

கோட்டாவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து!!

அலரி மாளிகையில் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை? (வீடியோ)

தோல்வியின் எதிரொலி ; பதவி விலகவுள்ளதாக ஹரின் அறிவிப்பு!!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்!!

3 அல்லது 4 மணிக்குள் இறுதி முடிவு!

கோதாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஐ.தே.க வின் பதவியிலிருந்து சஜித் விலகல்!!

கோத்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த மாலைத்தீவு ஜனாதிபதி!

உத்தியோகபூர்வ. திருகோணமலை தேர்தல் தொகுதி முடிவு..!!

யாழ்.மாவட்டத்தில் சஜித் அமோக வெற்றி!!

வன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி!!

சஜித் திருகோணமலையில் பெரும் வெற்றி!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*