;
Athirady Tamil News

ஜனாதிபதியாக கோட்டபாய; வவுனியாவில் வெற்றிக் கொண்டாட்டங்கள்!! (படங்கள், வீடியோ)

0

புதிய ஜனாதிபதியாக கோட்டபாய தெரிவாகிய நிலையில் வவுனியாவில் வெற்றிக் கொண்டாட்டங்கள்

நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஸ தெரிவாகியதையடுத்து அவரது ஆதரவாளர்களால் வவுனியாவில் கேக் வெட்டியும், பட்டாசு கொழுத்தியும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது.

வவுனியா பழைய பேரூந்து நிலையம், பசார் வீதி, புதிய பேரூந்து நிலையம், குருமன்காடு, மன்னார் வீதி, கண்டி வீதி, இலுப்பையடி உள்ளிட்ட பல பகுதிகளில் இக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களின் ஆதரவாளர்கள், சிறிலங்கா பெதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள், சிறிரெலோ கட்சி உறுப்பினர்கள், ஈபிடிபி கட்சி உறுப்பினர்கள், ஈரோஸ் கட்சியினர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இவ் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஜனாதிபதி கோட்டா வாழ்க, பிரதமர் மஹிந்தா வாழ்க என கோசம் எழுப்பி கேக் வெட்டி பரிமாறியதுடன் வெடி கொழுத்தியும், தேசியக் கொடிகளுடன் வாகனத்தில் நகரை வலம் வந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”



வவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்!! (படங்கள்)

நாளைய தினம் பதவியேற்கும் கோத்தா! (வீடியோ, படங்கள்)

கோட்டாவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து!!

அலரி மாளிகையில் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை? (வீடியோ)

தோல்வியின் எதிரொலி ; பதவி விலகவுள்ளதாக ஹரின் அறிவிப்பு!!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்!!

3 அல்லது 4 மணிக்குள் இறுதி முடிவு!

கோதாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஐ.தே.க வின் பதவியிலிருந்து சஜித் விலகல்!!

கோத்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த மாலைத்தீவு ஜனாதிபதி!

உத்தியோகபூர்வ. திருகோணமலை தேர்தல் தொகுதி முடிவு..!!

யாழ்.மாவட்டத்தில் சஜித் அமோக வெற்றி!!

வன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி!!

சஜித் திருகோணமலையில் பெரும் வெற்றி!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 9 =

*