;
Athirady Tamil News

கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி – மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு!!!

0

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

6,924,255 (52.25%) வாக்குகளை கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான வேட்பாளராக சஜித் பிரேமதாச 5,564,239 (41.99%) வாக்குகளை பெற்றிருந்தார்.

அதனடிப்படையில் 1,360,016 வித்தியசாயத்தில் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்!! (படங்கள்)

நாளைய தினம் பதவியேற்கும் கோத்தா! (வீடியோ, படங்கள்)

கோட்டாவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து!!

அலரி மாளிகையில் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை? (வீடியோ)

தோல்வியின் எதிரொலி ; பதவி விலகவுள்ளதாக ஹரின் அறிவிப்பு!!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்!!

3 அல்லது 4 மணிக்குள் இறுதி முடிவு!

கோதாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஐ.தே.க வின் பதவியிலிருந்து சஜித் விலகல்!!

கோத்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த மாலைத்தீவு ஜனாதிபதி!

உத்தியோகபூர்வ. திருகோணமலை தேர்தல் தொகுதி முடிவு..!!

யாழ்.மாவட்டத்தில் சஜித் அமோக வெற்றி!!

வன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி!!

சஜித் திருகோணமலையில் பெரும் வெற்றி!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 4 =

*