தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு!!! (படங்கள்)

எதிர்காலத்தில் தன்னுடன் இணைந்து பயணிக்க வேண்டுமென தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை, அநுராதபுரம்- றுவன்வெலிசாயவில், இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்ட கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய விசேட உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை வாழ் பெரும்பான்மையான மக்கள் எனக்கு வழங்கியுள்ள ஆணைக்கு இணங்க நான் இன்று 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். நான் மக்களின் ஆணைக்கு … Continue reading தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு!!! (படங்கள்)