;
Athirady Tamil News

நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்து ருவன் குணசேகர அறிக்கை!!

0

நாட்டில் அமைதியான சூழ்நிலை இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் நேற்று வரையிலான காலப்பகுதியிலும் தற்பொழுதும் எந்த வித பாரிய சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும் அனைத்து மாவட்டங்களிலும் அமைதியான சூழ்நிலை நிலவுவதாக தேர்தல் காலப்பகுதி பாதுகாப்பு தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்து பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியகட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காகவும் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும் பொலிஸ் பிரிவுகளில் நடமாடும் மற்றும் வீதி பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியகட்சகருமான ருவான் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 11 =

*