சுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை !!

இம்மாதம் 25 ஆம் திகதி கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் இலங்கை ஊழியர் தொடர்பான குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று தகவல் கிடைத்ததும், இந்த விடயம் தொடர்பாக விசாரணையை ஆரம்பிப்பதற்கு பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையை சுமுகமாகவும், நிறுவப்பட்ட நடைமுறையின் பிரகாரமும் முன்னெடுப்பதற்காக சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முழுமையான ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்திற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, விசாரணை … Continue reading சுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை !!