எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து சபாநாயகருக்கு கடிதம்!!

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. Free Download WordPress ThemesDownload WordPress ThemesDownload WordPress ThemesDownload Premium WordPress Themes Freefree download udemy paid course