எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித்திற்கு வழங்க ரணில் தீர்மானம்!!

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை பெயரிட ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இன்று (05) பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் பிற்பகல் 03.00 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் … Continue reading எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித்திற்கு வழங்க ரணில் தீர்மானம்!!