;
Athirady Tamil News

வவுனியா வழமைக்கு திரும்பியது : அதிக வெப்பத்தினுடான வெயில்!! (படங்கள்)

0

கடந்த சில நாட்களாக வவுனியாவில் பெய்து வந்த மழையுடான காலநிலை தற்போது மாறி கடும் வெப்பத்தினுடான வெயில் காலநிலை நிலவி வருகின்றது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்த வரும் கடும் மழை காரணமாக 769 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் அவர்கள் 5க்கு மேற்பட்ட நிலையங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்..

இந்நிலையில் இன்றையதினம் (06.12.2019) காலையிலிருந்து தற்போது வரையிலான காலப்பகுதியில் கடும் வெப்பத்தினுடான வெயிலுடான காலநிலை நிலவி வருகின்றது.

இவ் வெயிலிலுடனான காலநிலை காரணமாக தற்போது வவுனியாவில் சில இடங்களில் வெள்ள நீர் வற்றியுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − seven =

*