;
Athirady Tamil News

கொழும்பின் சில பகுதிகளுக்கு திடீர் நீர்வெட்டு!!

0

கொழும்பின் சில பகுதிகளுக்கு திடீர் நீர் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு 10 மற்றும் 12 பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணி தொடக்கம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்பு 11 மற்றும் 13 பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 5 =

*