;
Athirady Tamil News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் TNA களத்தில்..!! (படங்கள்)

0

இன்றைய தினம் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலைகள் மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் இருக்கின்ற உறவுகளுக்கு அவர்களின் நிலமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் கட்சி சார்ந்த அனைவரும் களத்தில் உள்ள நிலையில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களுக்கான இரவு நேர உலர் உணவு பொருட்களை வழங்கினார்.

அது மட்டுமல்லாது அவர்களுக்கு தேவையான அவசர தேவைகளை கேட்டறிந்ததுடன் அத் தேவைகளை தனது நண்பர்களின் உதவியுடன் நாளை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 5 =

*