;
Athirady Tamil News

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் – சபாநாயகர் சந்திப்பு!!

0

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் – சபாநாயகர் கரு ஜயசூரியவை (06) சந்தித்தார்.

இந்த சந்திப்பு நாடாளுமன்றில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் (04) இரவு இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 20 =

*