;
Athirady Tamil News

கொழும்பு துறைமுக நகரத்தை இலங்கை நிலப்பரப்புடன் இணைக்கும் நிகழ்வு ஆரம்பம்!!

0

இலங்கை நிலப்பரப்புடன் புதிதாக இணையும் கொழும்பு துறைமுக நகரின் 269 ஏக்கர் பகுதியை இந்நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கும் உத்தியோகபூர்வ வைபவம் ஆரம்பமாகியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

இந்நாட்டுக்கு புதிதாக இணையும் இந்த நிலப்பரப்பிற்காக நிறைவு முத்திரை ஒன்றும் வௌியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்த போது சீன ஜனாதிபதி சூ ஜிங் பின்க் தலைமையில் இந்த துறைமுக நகர திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + four =

*