;
Athirady Tamil News

அச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு!!

0

தார்மீக பொறுப்புக் கொண்ட சிறந்த சமூகமொன்றை நாட்டில் கட்டியெழுப்புவதற்கான சட்டம் அமுல்படுத்தப்படுவது அவசியம் என்று கோட்டே ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி சங்கைக்குரிய அளுத்நுவர அனுருத்த தேரர் தெரிவித்துள்ளார்.

அச்சம், சந்தேகமின்றி வாழ்வது சகலரதும் எதிர்பார்ப்பு என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (07) விஹாரைக்குச் சென்ற வேளையில், தேரர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*