;
Athirady Tamil News

ரணிலுக்கு புதிய பதவி?

0

ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனை, ஐக்கிய தேசியக் கட்சின் பின்வரிசை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விடயம் தொடர்பாக கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டதில் ஆராயப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சின் தலைமைத்தும் தொடர்பில் எதிர்வரும் நத்தார் பண்டிகைக்கு முன்னர் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்படுமென கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 5 =

*