;
Athirady Tamil News

நாட்டில் ஏழ்மையை ஒழிக்க ஜனாதிபதி அவதானம்!!

0

எதிர்காலத்தில் பாரிய பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏழ்மையை ஒழிக்க ஜனாதிபதியும், பிரதமரும் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 3 =

*