;
Athirady Tamil News

MCC ஒப்பந்தம் தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்த நடவடிக்கை!!

0

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் MCC ஒப்பந்தம் தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.

அந்த முன்னணியின் கல்வி பிரிவுச் செயலாளர் புபுது ஜாகொட கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் MCC ஒப்பந்தம் தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 10 =

*