;
Athirady Tamil News

இலங்கைக்கு வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் !!

0

ஜப்பான் மற்றும் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டொஷிமிட்சு மொடேஜி ( Toshimitsu Motegi) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கை வரவுள்ள அவர், 17ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − eight =

*