;
Athirady Tamil News

மத்தல விமான நிலையத்தை விற்பனை செய்வதற்கு தயாராக இல்லை!!

0

மத்தல விமான நிலையத்தை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உடுகம்பொலவில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மத்தல விமான நிலையத்தை முறைப்படி முகாமைத்துவம் செய்வது தொடர்பில் தான் வெளியிட்ட கருத்தினை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் எந்தவித அடிப்படையுமற்றவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 9 =

*