;
Athirady Tamil News

பத்தரமுல்லையில் மஹாவம்ச செயலகம்!!

0

மஹாவம்சத்தின்முதலாவது அத்தியாயத்தில் இருந்து ஆறாவது அத்தியாயம் வரை தமிழில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், மூன்றாவது அத்தியாயத்திலிருந்து ஆறாவது அத்தியாயம் வரை ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தப் பணிகளை முன்னெடுப்பதற்கு மஹாவம்ச செயலகம், செத்சிறிபாயவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 7 =

*