;
Athirady Tamil News

அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருநாள்!! (படங்கள்)

0

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருநாள்!!

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாள் நேற்றையதினம் (11.12.2019) வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

ஓமந்தை அரசர்பதி ஶ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை எனும் இடத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*