;
Athirady Tamil News

சிறந்த சமூக சேவையாளர் விருது!! (படங்கள்)

0

வவுனியாவை சேர்ந்த சூரியகுமார் அவர்களுக்கு வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் சிறந்த சமூக சேவையாளர் விருது

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த சமூக சேவையாளர் விருதினை வவுனியாவை சேர்ந்த சூரியகுமார் (விக்னா) அவர்கள் தனதாக்கி கொண்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 10.12.2019 நடைபெற்ற மாகாண மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வில் குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டது.

இவ்விருதினை நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட கூட்டுறவு ஆணையாளர் திருவாளர் பொ.வாகீசன் , வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் ஆகியோர் இணைந்து இவ் விருதினை வழங்கி வைத்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 4 =

*