;
Athirady Tamil News

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 3600 சிகரெட்டுகள் ஒருவர் கைது!!

0

சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்த ஒரு தொகை சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சுங்கவரி செலுத்தாமல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 3600 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் களனி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 5 =

*