உயிரிழந்த ரஞ்சித் டி சொய்சாவின் வெற்றிடத்திற்கு வருண பிரியந்த லியனகே !!

உயிரிழந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் வெற்றிடத்திற்கு வருண பிரியந்த லியனகேயின் பெயர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பெயரிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா டிசம்பர் 4 ஆம் திகதி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.